தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vestaln. கன்னிகை, (பெ.) கன்னிமை பொருந்திய.
Vestibulen. முன்கூடம், வீட்டின் முன் அறை, திருக்கோயிலின் முகமண்டபம், படிவாயில், இடைகஸீ, இடைகஸீக் கூடம், (உள்.) ஊடுதாய்க் குழாய், மற்ற எல்லாக் குழாய்களோடும் தொடர்புடைய பெரிய நடுக்குழாய்.
Vestigiala. எச்சத் தடமான, கருத் தடமான.
ADVERTISEMENTS
Vestry-clerkn. திருக்கோயில் வாரியக் கணக்கர்.
Vetchlingn. பட்டாணியினச் செடி வகை.
Vetmobilen. ஏலாதவர்க்காகத் தனிப்பட அமைக்கப்பட்ட உந்துகலம்.
ADVERTISEMENTS
Vexedlyadv. எரிச்சல் கொண்ட நிலையில்.
Vexillara. தானைக் கொடிக்குரிய.
Vexillaryn. தானைக் கொடியேந்தி, கொடிக்குரிய தானை வீரர், (பெ.) தானைக் கொடிக்குரிய, தானைக்குரிய.
ADVERTISEMENTS
Vexillatea. இறகு வகையில் இழைத் துய்யினையுடைய.
ADVERTISEMENTS