தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Versiculara. சிறு பாடற் பகுதி சார்ந்த, சிறு பாவிற்கு உரிய.
Versionala. பதிப்பு வடிவஞ் சார்ந்த, தனிமுறை வடிவஞ் சார்ந்த, விளக்கத் திருவுருச் சார்ந்த, திரும்புமுக அமைதி சார்ந்த.
Verslibristn. உறழ்தொடைச் சந்தக் கவிஞர், கட்டுப்பாட்டில்லாக் கவிபுனைவாளர்.
ADVERTISEMENTS
Verticaln. செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.
Verticiln. (தாவ., வில.) சீப்பு வட்டம்.
Verticillate, verticillateda. சீப்புவட்ட முறையான.
ADVERTISEMENTS
Very, Very lightn. குறியடையாள வண்ண வேட்டொஷீ.
Vesiclen. (உள்., தாவ., மண்.) சிறு சவ்வுப் பை, சிறு கொப்புளம், சிறு குமிஸீ, சிறு உட்குடைவுப் பொள்ளலிடம்.
Vesiculara. கொப்புளமுள்ள, குமிஸீயான.
ADVERTISEMENTS
Vesseln. கொள்கலம், பாத்திரம், மிடா, குப்பி, பானை, நாவாய், நீர்செல் கலம், கப்பல், பெரிய படகு, தூம்புக் குழாய், (தாவ.) உயிரணுக்கஷீன் தொடர்.
ADVERTISEMENTS