தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Verifiablea. மெய்ப்பிக்கத் தக்க, சரிபார்க்கத் தக்க, சான்றாதாரங் காட்டத்தக்க.
Verilyadv. உண்மையாக, நிச்சயமாக, உறுதியாக.
Verisimilara. உண்மைபோன்ற தோற்றமுடைய.
ADVERTISEMENTS
Verisimilituden. உண்மைபோன்ற தோற்றம், மேலீடான மெய்ம்மைத் தோற்றம், உண்மைபோலத் தோற்றுவது.
Veritablea. மெய்ப்படியான, அசலான, பெயர்த்தகுதி முழுவதும் வாய்ந்த.
Veritablyadv. மெய்ப்படியாகவே.
ADVERTISEMENTS
Vermeiln. வௌ஢ஷீ மெருகு, மெருகுக்கான சாயம், ஆரஞ்சு சிவப்பு மாணிக்க வகை, ஆழ் சிவப்பு நிறம், (செய்.) சாதிலிங்க வகை, இரச கந்தகை.
Vermicellin. சேமியா, இடியப்ப இழை.
Vermicidala. புழுக்கொல்லி சார்ந்த, புழுக் கொல்லுகிற.
ADVERTISEMENTS
Vermiculara. புழு வடிவம் உடைய, புழுப் போன்று இயங்குகிற.
ADVERTISEMENTS