தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vilipendv. (செய்.) வெறுப்பாக நடத்து, பஸீத்துரை, இஸீவேற்று, மதிப்புக் குறைவாகப் பேசு.
Villan. நாட்டுப்புற மாஷீகை, தோட்டஞ் சூழ்ந்த மனை, நகர்ப்புற மனை.
Villagen. கிராமம், நாட்டுப்புறப் பகுதி.
ADVERTISEMENTS
Villagern. கிராமத்தார், நாட்டகத்தார்.
Villainn. போக்கிரி, பாதகன்.
Villainagen. பண்ணையாள்முறை.
ADVERTISEMENTS
Villainousa. போக்கிரித்தனமான, மிகக்கொடிய, (பே-வ.) பொறுக்க முடியாத அளவிற்குக் கெட்ட.
Villainyn. போக்கிரித்தனம்.
Villeinn. (பழ.) தொன்மை வழக்கில் தனிநிலை ஊரவர், (பழ.) தொப்பறைக் குடியாள், அடிமைத் தளைப்பு இல்லாமலே அடிமை நிலையிலுள்ள குடியானவர், (பழ.) அகப்படியர், பண்ணைத் தலைவர் உரிமைப் பத்திரப்படியிலேயே உரிமை வழங்கப்பட்ட குடியானவர்.
ADVERTISEMENTS
Villeinage, villenageபண்ணையாள் முறை.
ADVERTISEMENTS