தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Violencen. வன்முறை, வன்முறைச் செயல், வன்னடத்தை, குலைவு, கேடு, ஊறு, (சட்.) சட்ட மீறிய வன்செயல், (சட்.) வன்செயலால் ஏற்பட்ட ஊறுபாடு.
Violenta. வலிந்து செய்யப்பட்ட, வன்முறையான, கட்டுமீறிய, இயல்பல்லாத, முனைத்த, குமுறலான, கோபாவேசமான, (சட்.) சட்டமீறிய வன் செயலான, உடல் வலிமை ஈடுபடுத்தி நேர்மைக் கேடாகச் செய்யப்பட்ட, (சட்.) மறுக்க முடியாத சான்று பூர்வ முடியான.
Violentlyadv. வன்மையாய், வன் செயலாய், சட்டம் மீறி.
ADVERTISEMENTS
Violetn. செங்கரு நீல மலர் வகை, செங்கருநீல மலர்ச் செடி வகை, செங் கருநீல நிறம்.
Violinn. நரப்பிசைக்கருவி வகை.
Violin, violineமலர்ச்செடி வகையின் வாந்தி மருந்துச் சத்து.
ADVERTISEMENTS
Violinistn. நரப்பிசைக் கருவி இயக்குநர்.
Violistn. ஆறு நரம்பு யாழ் வகை வாசிப்பவர்.
Violoncellistn. நால் நரம்பு யாழ் வகை வாசிப்பவர்.
ADVERTISEMENTS
Violoncellon. முழந்தாள்கஷீடையே வைத்தியக்கும் நான்கு நரப்பிசைக் கருவி வகை.
ADVERTISEMENTS