தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Virtuala. நடைமுறையில் மெய்ம்மையான, செயலளவில் மெய்யாகக் கொள்ளத்தக்க, உண்மைபோல் கொள்ளத்தக்க, தோற்ற நிலையான, கோஷீயல் மெய்ம்மையான, சித்தாந்த நிலையான.
Virtualityn. நடைமுறை மெய்ம்மைப்பாடு.
Virtuallyadv. நடைமுறையில், சித்தாந்த நிலையில்.
ADVERTISEMENTS
Virulencen. கடுவிசை நச்சுத் தன்மை, நச்சுப் பகைமை.
Virulenta. நச்சுத்தன்மை மிக்க, நஞ்சார்ந்த, உள்ளூர நஞ்சுப்பட்ட, நச்சுக்கடுப்புடைய.
Viruliferousa. (மரு.) நோய் வகையில் உக்கிரமான, வேகமாகத் தொற்றிப் பரவுகிற.
ADVERTISEMENTS
Viscerala. உட்கிடப்புறுப்புகள் சார்ந்த, மூளை-குடற்கொடி-இதயம்-நுரையீரல் ஆகியவை சார்ந்த.
Visibilitya. காண்பு நிலை, விளங்கும் நிலை, (வானிலை.கப்.) சூழ்பொருள் காண் ஒஷீயளவு நிலை.
Visiblea. கட்புலனாகிற, பார்க்கக்கூடிய, விளங்கக்கூடிய, வெஷீப்படையான, மூடாக்கிற, மறைவற்ற.
ADVERTISEMENTS
Visiblesn. pl. காண்புறு பொருள்கள்.
ADVERTISEMENTS