தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Vitalizer | n. உயிர்த்திறமூட்டுபவர், உரமருந்து, உயிர்ப்பூட்டு பொருள். | |
Vitalizing | a. உள்ளுரந் தருகிற, செயல்துடிப்பூக்குகிற, வீரியம் அஷீக்கிற. | |
Vitally | adv. முக்கியமாய், இன்றியமையாததாய். | |
ADVERTISEMENTS
| ||
Vitals | n. pl. உயிர்நிலை உள்ளுருப்புக்கள், உயிர்ப்புறுப்புக்கள்-நெஞ்சுப்பை-மூளை ஆகியவற்றின் தொகுதி. | |
Vitellary | a. முட்டையின் மஞ்சட் கருவினுக்குரிய. | |
Vitellin | n. (வேதி.) கருப்புரதம், முட்டையின் மஞ்சட் கருவின் புரதப்பகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Vitelline | n. முட்டையின் மஞ்சட்கருவிலுள்ள ஊன்மங்கஷீல் ஒன்று, (பெ.) முட்டை மஞ்சட் கருவிலுள்ள ஊன்மஞ் சார்ந்த. | |
Vitellus | n. முட்டையின் மஞ்சட்கரு, முட்டை மஞ்சட்கருவிலுள்ள ஊன்மப்பகுதி. | |
Viticulture | n. கொடிமுந்திரிப்பயிர் வளர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Vitrescible | a. கண்ணாடியாகத்தக்க, பஷீங்காக மாறக்கூடிய. |