தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Visiblyadv. தௌ஢ளத் தெஷீந்த வகையில்.
Visionaln. தோற்றமான, மனக்காட்சியான, கற்பனையான, புனைவுருக் காட்சியான, காட்சிக்குரிய, காட்சியிலிருந்து தோன்றிய, போலியான, புனைவியலான.
Visitablea. பணிமுறை மேற்பார்வையீட்டிற்கு உட்படத்தக்க, பார்வையாளர்களைக் கவர்ச்சி செய்யத்தக்க.
ADVERTISEMENTS
Visitationala. திருவருகை சார்ந்த, தெய்வத் தோற்றத்திற்குரிய, ஆவித் தோற்றத்திற்குரிய, பெரும்பஸீக்குரிய.
Visitatoriala. மேற்பார்வையீடு சார்ந்த, பணிமுறை மேற்பார்வையீட்டாளருக்குரிய.
Visuala. காட்சி சார்ந்த, பார்வைக்குரிய, காட்சித்தொடர்பான, காட்சியில் பயன்படுத்தப்படுகிற, பார்வையாற்றலால் பெறப்பட்ட, மனக்காட்சிக்குரிய, மனக்காட்சியியல்பான.
ADVERTISEMENTS
Visual-aural rangen. வானொலி உதவியால் இயக்கப்படும் வானுர்தி நெறிமுறை.
Visualityn. காட்சிப்படும் நிலை, மனக்காட்சிப் படிவம், மனக் காட்சிப்பாடு.
Visualizev. உருவாக்கிக்காண், அகக்காட்சியாக உருவாக்கிக் காண், கற்பனை செய்து காண்.
ADVERTISEMENTS
Visuallyadv. கட்புலனாக.
ADVERTISEMENTS