தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Viral | a. நச்சு நுண்மச் சார்பான. | |
Virescibility | n. கண்ணாடியாக மாறக்கூடிய தன்மை. | |
Virgilian | a. வர்ஜில் (கி.மு. ஹ்0-கி.மு. 1ஹீ) என்ற பண்டை ரோம நாட்டு லத்தீன் மொஸீ கவிஞருடைய, கவிஞர் வர்ஜில் நடை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Virginal | n. (வர.) முற்கால யாஸீசைப் பெட்டி, 16, 1ஹ் ஆம் நுற்றாண்டுகஷீல் பயன்படுத்தப்பெற்ற காலில்லாச் சதுர இறகு வடிவ இசைக்கருவி வகை, (பெ.) கன்னிக்குரிய, கன்னிக்குத் தகுதியான, கன்னியின் உடைமையான. | |
Virile | a. ஆடவருக்குரிய, வீரிய மிக்க, ஆண்மை மிக்க. | |
Virilescence | n. மூதான்திரிபியல், பெண்பாலுயிர்கள் வகையில் முதுமையில் ஆண்பால் திறம் எய்துந் தன்மை. | |
ADVERTISEMENTS
| ||
Virilescent | a. மூதாண் திரிபியல்புடைய. | |
Virility | n. வீரியம், ஆண்பாலின் இனப்பெருக்க ஆற்றல், ஆண்மை. | |
Virologist | n. நோய் நுண்ம நச்சாய்வு நுலர். | |
ADVERTISEMENTS
| ||
Virology | n. நோய் நுண்ம நச்சாய்வு நுல். |