தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Visualsn. pl. கண்ணிற்குப் புலப்படும் பொருள்கள்.
Vita glassn. அப்பால் ஊதாக்கண்ணாடி, கட்புலப்படாத அப்பால் ஊதாக் கதிர்களையும் ஊடுருவிடும் கண்ணாடி வகை.
Vitala. உயிர்நிலையான, உயிரின் மூல அடிப்படையான, உயிராதாரமான, உயிர்த்துடிப்புடைய, உயிர் ஆற்றல் ததும்புகிற, உயிர்த்துடிப்பூட்டுகிற, கரு நிலையான, இன்றியமையாத, (பே-வ.) மிக முக்கியமான, பிறப்புச் சார்ந்த, பிறப்பு இறப்புச் சார்ந்த, குடிவாழ்க்கை சார்ந்த.
ADVERTISEMENTS
Vitalismn. (உயி.) உயிர்த் தத்துவ வாதம், தனி உயிர்த் திறவாதம்.
Vitalistn. உயிர்த்தத்துவ வாதி, தனி உயிர்த் திறவாதி.
Vitalistica. உயிர்த்தத்துவ வாதஞ் சார்ந்த, தனி உயிர்த் திற வாதத்திற்கு உரிய.
ADVERTISEMENTS
Vitalitiesn. pl. உயிர்த்திறப் பண்புகள், உயிர்த்திறப் பண்புச் சாதனங்கள்.
Vitalityn. உயிர்மூல உள்ளுரம், உயிர் வீரியம், உள்ளுரம், நீடிப்பாற்றல், உயிர் வாழ்வுத்திறம், உள்ளுயிர்த்துடிப்பு.
Vitalizationn. உயிராற்றல் வழங்கீடு.
ADVERTISEMENTS
Vitalizev. வாழ்வாற்றல் வழங்கு, வீரியமூட்டு, உள்ளுயிப்பு உரம் ஊட்டு, உயிர்க்களையஷீ.
ADVERTISEMENTS