தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Villiform | a. துய்யிழை போன்ற, துய்யிழை வடிவான. | |
Villose, villous | துய்யிழை போர்த்த, துய்யிழைகளலான. | |
Villus | n. குடற் சஷீச் சவ்வின் மேலுள்ள சிறு மயிர்போன்ற உறுப்புக்கள், குடற் பிசிறு, (தாவ.) கனிகஷீன் மேலும் மலர்கஷீன் மேலும் மூடியுள்ள மயிர்போன்ற துய். | |
ADVERTISEMENTS
| ||
Viminal | a. சுள்ஷீகள் சார்ந்த, சுள்ஷீயலான. | |
Vinal | a. கொடிமுந்திரிப் பழத்தேறல் சார்ந்த, கொடி முந்திரித் தேறலுக்குரிய. | |
Vincible | a. (அரு.) வென்றடக்கக் கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Vinculum | n. (கண.) தொகுதிக் கோடு, மேல்வரி அடைப்புக் கோடு. | |
Vindicability | n. நிறுவு தகைமை, மெய்ப்பித்துத் தகவு. | |
Vindicable | a. மெய்ப்பிக்கத்தக்க, வெற்றியுற நிறுவக் கூடிய, நேர்மை நிலைநாட்டத் தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Vindictively | adv. எதிர்ப்பஸீ மனப்பான்மையுடன். |