தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Algumn. அகில்.
Alhambran. ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Alhambraic, Alhambresquea. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
ADVERTISEMENTS
Aliasn. புனைபெயர், மறுபெயர், (வினையடை) மாற்றாக, மறுபெயராக.
Aliasesn.pl. மறுபெயர்கள்.
Alibin. (சட்.) பிறிதிடமிருப்புவாதம், வேற்றிடவாதம், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம், பிறிதோரிடம், (வினையடை) பிறிதோரிடத்தில்.
ADVERTISEMENTS
Alicyclica. (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த,
Alidad,alidadeஉயரமானியிலும் கோணமானியிலும் அளவெண் காட்டும் முள்.
Alienn. அயலார், வௌதயார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வௌதவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வௌதயிடத்திற்குரிய, விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத, புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட, (வினை) அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு, (சட்.) உடைமைமாற்று.
ADVERTISEMENTS
Alienabilityn. மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு, அயலாகும் தன்மை.
ADVERTISEMENTS