தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Aliped | n. காலோடு இணைந்த சிறகுடைய உயிரினம், வௌவால், (பெ.) காலோடு இணைந்த சிறகுடைய. | |
Aliphatic | a. (வேதி.) கொழுப்பார்ந்த, மண்டலிக்காத, திறந்த தொடரினம் சார்ந்த, உயிர்ச்சேர்மான வகைக்குரிய. | |
Aliquant | a. (கண.) ழரி ஈவாகாத, மீதத்துடனேயே வகுக்கிற, சரி நேர் கூறாகாத(எ.டு.12க்கு 5.-5ஈவாகாத எண்.) | |
ADVERTISEMENTS
| ||
Aliquot | a. (கண.) சரி ஈவான, மீதமில்லாமல் வகுக்கிற, சரிநேர்கூறான. | |
Alit,alight | v. என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம். | |
Alive | adv. உயிருடன், உயிரோடு, வாழ்கிற நிலையில், ஊக்கத்துடன், செயல் விரைவுடன், உயர்த்துடிப்புடன், உணர்வூக்கத்துடன், முழுவிழிப்புடன், நிறைந்து. | |
ADVERTISEMENTS
| ||
Alizari | n. செஞ்சாயத்துக்கு உதவும் கிழங்கு, மஞ்சிட்டிவேர். | |
Alizarin | n. செஞ்சாயப்பொருள். | |
Alkahest | n. எல்லாவகைப்பொருட்களையும் கரைக்கக்கூடியதென்று பொன்மாற்றுச்சித்தர் கருதிய நீர்மம், 'அரச நீர்மம்'. | |
ADVERTISEMENTS
| ||
Alkalescence,alkalescency | n. இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு. |