தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alkalescent | n. இலேசாக்க காரமாகும் பொருள், (பெ.) இலேசாகக் காரமாகத்தக்க. | |
Alkali | n. (வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை. | |
Alkalify | v. காரப்பொருளாக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Alkalimetry | n. காரமானம், பொருளின் காரத்தன்மையை மதிப்பிடுழ்ல். | |
Alkaline | a. காரத்தன்மையுடைய. | |
Alkalinity | n. காரஎல்லை, காரத்த்னமை. | |
ADVERTISEMENTS
| ||
Alkaloid | n. வெடியக் கலப்புடைய வேதியில் மூலப்பொருள்வகை. | |
Alkanet | n. செஞ்சாயவகை, செஞ்சாயம் த வேரையுடைய செடிவகை. | |
All | n. முழுமை, எல்லோரும், எல்லாம், தொகுதி, பொருளுலகு,(பெ.) முழுமையான, எல்லா, அனைத்து, விலக்கில்லாத, முழுஅளவான, (வினையடை) முற்றிலும், முழுவதும் தீர, எல்லாப்பக்கங்களிலும், எல்லாவகைகளிலும், தங்குதடையின்றி. | |
ADVERTISEMENTS
| ||
Allah | n. (இஸ்லாமிய வழக்குப்படி) முழுமுதற்கடவுள். |