தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Allantoic,allantoidஉயிரகப்பை, (பெ.) உயிரக்பபை சார்ந்த, சிறுகுழல் உருவான.
Allayn. குறைப்பு, தணிப்பு, மட்டுப்படுத்துதல், மட்டமான உலோகக்கலவை, மட்டஉலோகம், (வினை) அடக்கு, அமைதிப்படுத்து, தணி, குறை, மட்டமாக்கு, நலங்கெடு, இழிவுபடுத்து, கலப்படஞ்செய், மட்டஉலேகத்தைக்கல்.
All-cheeringa. மகிழச்சியளிக்கிற.
ADVERTISEMENTS
All-daya. நாள் முழுதும் நடைபெறுகிற.
All-dreadeda. எல்லோராலும் அஞ்சப்படுகிற.
Allegationn. சாட்டியுரைத்தல், குறிப்பிடுதல், சாட்டுரை, உறுதிப்படுத்தப்படாத கூற்று, சுட்டுரை, குறிப்பீடு, சாட்டப்பட்ட செய்தி, இடுவந்தி.
ADVERTISEMENTS
Allegev. வாதத்திற் குறிப்பிடு, அடித்துப்பேசு, சாட்டியுரை, வாதிடு.
Allegeda. சாட்டியுரைக்கபட்ட, குறிப்பிடப்பட்ட.
Allegedlyadv. சாட்டியுரைத்தபடியே, குறித்த முறையில்.
ADVERTISEMENTS
Allegiancen. கடப்பாடு, பற்றுறுதி.
ADVERTISEMENTS