தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
All-father | n. கடவுள், பரமபிதா, கிரேக்கப்பெருந்தெய்வம் சியூஸ், டியூடானியப்பெருந்தெய்வம் ஓடன். | |
Allgood | a. மிகவும் நல்ல, முழுநலம் வாய்ந்த. | |
All-hail | வணக்க வாழ்த்துமுறை, (வினை) வாழி வாழி என்று வணங்கி வாழ்த்து, வாழி வாழி. | |
ADVERTISEMENTS
| ||
All-hid | n. கண்ணாமூய்ச்சி ஆட்டம். | |
Alliaceous | a. வௌளைப்பூண்டு போன்ற. | |
Alliance | n. நட்புத்தொடர்பு, இணக்கநிலை, நேரசாடு, திருமணஉறவு, உறவு, ஒப்பந்தம். | |
ADVERTISEMENTS
| ||
Alligate | v. பிணை, சேர்த்திணை, கட்டு, இணைப்புச்செய். | |
Alligation | n. இணைத்துக்கட்டுதல், இணைப்பு, (கண.) கலவைகளில் மதிப்புக்கூறுகளைக் கணித்தல். | |
Alligator | n. முதலைவகை, பெரிய அலகுடைய முதலை. | |
ADVERTISEMENTS
| ||
Alliterate | v. மோனைப்படுத்து, முதலெழுத்தை ஒன்றுபடுத்து. |