தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Allogamous | a. (தாவ.) வேறு இனக்கலப்புடைய, மாற்றுக்கலப்புடைய. | |
Allogamy | n. (தாவ.) அயலினக்கலப்பு, மாற்றுக்கலப்பு, ஒருசெடியின் மலர்த்துகள் மற்றொரு செடியின் மலர்க் கருவகத்துடன் இணைந்து இனம்பெருக்கம் முறை. | |
Allograph | n. அயல், எழுத்து மானம், ஒருவர் சார்பில் மற்றொருவர் எழுதுவது. | |
ADVERTISEMENTS
| ||
Allopath | n. 'எதிர்முறை' மருத்துவர். | |
Allopathic | a. 'எதிர்முறை' மருத்துவம் சார்ந்த, எதிர்முறையான, நோய்க்குறிகளுக்கு எதிர்ப்பண்புக்ள ஊட்டுவதன் மூலம் நோயைக் குணப்படுத்த நாடும் மருத்துவமுறையைச் சார்ந்த. | |
Allopathist | n. 'எதிர்முறை' மருத்துவர், 'எதிர்முறை' மருத்துவத்தில் நம்பிக்கையுடையவர். | |
ADVERTISEMENTS
| ||
Allopathy | n. 'எதிர்முறை' மருத்துவம், நோய்க்கூறுகளுக்கு எதிர்க்கூறுகளை ஊட்டுவதன் மூலம் நோய் தீர்க்க நாடும் மருத்துவமுறை. | |
Allophylian | n. ஆரிய செமித்திய இனங்கள் சாராமொழிக்குரியவர், (பெ.) ஆரிய செமித்திய இனங்கள் சாராத. | |
Allot | v. பங்கிட்டளி, கூறுகளாக்பபிரி, ஒதுக்கிக்கொடு திருவுளச்சீட்டையொட்டிப்பிரித்துக்கொடு. | |
ADVERTISEMENTS
| ||
Allotheism | n. விசித்திரன்ன தெய்வங்களின் வழிபாட்டுமுறை, அயல்வழிபாட்டுமுறை. |