தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Allusivea. மறைமுகமாகக் குறிப்பிடுகிற, சாடையாகத் தெரிவிக்கிற, புதையுரையான.
Alluviala. வண்டலாலான, வண்டல்சார்ந்த.
Alluvionn. கடல் ஆறு ஆகியவற்றின் கரை அரிப்பு, வௌ஢ளம், நீர்ப்பெருக்கு, வண்டல், (சட்.) நீரின் செயலால் புதுவதாக நிலம் உருவாதல்.
ADVERTISEMENTS
Alluviumn. வண்டல்மண், ஆறிடுமண்.
Allyn. நட்புநாடு, நண்பர், (வினை) ஒன்றுகூடு.
Alman. எகிப்திய ஆடலணங்கு.
ADVERTISEMENTS
Alma matern. அருளன்னை, அற்புத்தாய், பயின்ற பல்கலைக்கழகம் அல்லது கலைக்கூடம்.
Almagestn. கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு, அறிவுப்பேரேடு.
Almanacn. பஞ்சாங்கம், ஐந்தொகுதி.
ADVERTISEMENTS
Almandinen. சிவப்பு மணிக்கல்வகை.
ADVERTISEMENTS