தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Almugn. அகில்.
Aloen. சோற்றுக்கற்றாழை.
Aloeda. கற்றாழை நடப்பட்டட, கற்றாழை நிழலுடைய.
ADVERTISEMENTS
Aloes-woodn. காழகில், மூசாம்பரம்.
Aloeticn. கற்றாழையிலிருந்து செய்யப்பட்ட மருந்துவகை,(பெ.) காற்றாழை சார்ந்த.
Aloftadv. உயரத்தில், தலைக்குமேலே, மேலாக, உச்சியில், பாய்மரத்தின் மேற்பகுதியில், வானில், வான்நோக்கி.
ADVERTISEMENTS
Alogicala. தருக்க நுலுக்குப் புறம்பான.,
Aloneadv. தன்னந்தனியாக, தனியாக, துணையின்றி, தனிப்பட்ட நிலையில், ஒப்புயர்வில்லாமல், மட்டும்.
Alongadv. நெடுக, நெடுநீளமாக, முழுவதும் முன்னேறி, உடனுடனாக, துணையோடு, ஊடாக, நெடுகிலும் பக்கமாக, ஓரமாக, மூலமாக.
ADVERTISEMENTS
Alongshorea. கரையோரப்பகுதி சார்ந்த.
ADVERTISEMENTS