தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Allowancen. இசைவு, இணக்கம், உதவித்தொகை, படி, செலவுரததொகை, சலுகை, கழிவுரிமை, பொறுப்பமைதி, சரியீடு, (வினை) உதவித்தொகையளி, குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Alloyn. உலோகக்கலப்பு, மட்ட உலோகக்கலவை, மட்ட உலோகம், பொன் வௌ஢ளி மாற்று, (வினை) உலோகம் கல, மட்ட உலோகத்துடன் கல, தரங்குறை, கலந்து மதிப்புக்குறை, மட்டாக்கு, மிதப்படுத்து, பண்பு சிறிதுமாற்று, மட்டக்கலவையாகு.
Allseedn. விதைப்பெருக்கமுள்ள செடியினப்பெயர்.
ADVERTISEMENTS
Allspicen. வால்மிளகு, பண்மணப் பொருள் த செடியினம்.
Alludev. மறைமுகமாகக் குறிப்பிடு, குறிப்பாகத் தெரிவி, இயல்பான இணைக்கருத்துக்கள் தோன்றவை, குறிப்பிடு.
Allumnin.pl. பழைய மாணவர், கல்லுரியில் முன் படித்துப்பட்டம்பெற்ற மாணவர்.
ADVERTISEMENTS
Alluren. கவர்ச்சி, மருட்சிப்பொருள், (வினை) மயக்கு, கஹ்ர்ச்சிசெய், மருட்டு, மருட்சியூட்டு, வயப்படுத்து,சிக்கவை.
Allurementn. மயக்குதல், மருட்டுதல், கவர்ச்சி, மருட்சி.
Alluringa. கவர்ச்சி வாய்ந்த, மயக்குகிற.
ADVERTISEMENTS
Allusionn. மறை குறிப்பு, சுட்டு, குறிப்பீடு.
ADVERTISEMENTS