தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Allotmentn. பங்கிடுதல், பிரித்துக்கொடுத்தல், பங்கீடு, பங்கு, பிரித்துக்கொடுக்கப்பட்ட கூறு.
Allotriomorphica. 'அகமணியுருவமான', புற அமைப்பில் மணியுருப்பெறாமல் அக அமைப்பில்மட்டும் பெறுகிற.
Allotropen. பொருண்மை மாறாமல் அணுஅமைப்பு மட்டும் மாறும் மறுவடிவம்.
ADVERTISEMENTS
Allotropica. அணுத்திரிபுள்ள.
Allotropousa. (தாவ.) எல்லாவகைப்பூச்சி இனங்களும் எளிதில் வந்தணுகி அடைவதற்குரிய தேனையுடைய தேனுக்காகச் சில மலர்களை மட்டும் அணுகத்தக்க குட்டையான நாவுடைய.
Allotropyn. தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
ADVERTISEMENTS
Allotteda. குறிக்கப்பட்ட, வரையறுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்டட, விதிக்கப்பட்ட.
Allotteen. பங்கினர், வகுக்கப்பட்ட பங்கீடு பெறுபஹ்ர்.
Allowv. ஒத்துக்கொள், இசைவுகொடு, தடுக்காமல் விடு, இடமளி, கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு, கொடுத்துதவு, சலுகையளி, ஈடுசெய், சரிக்கட்டு, சேர்த்துக்கொள்ளஇணங்கு, புகவிடு.
ADVERTISEMENTS
Allowablea. ஒத்துக்கொள்ளத்தக்க, பெருங்கேடற்ற, மோசமல்லாத, பொறுத்தமையக்கூடிய, மன்னிக்கக்கூடிய.
ADVERTISEMENTS