தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alliterationn. மோனை, முதலெழுத்து ஒன்றிவ தொகையமைப்பு.
Alliterativea. முதலெழுத்து அரக்கிவருகிற, ஒலியொத்துஇசைகிற, மோனையுடைய.
All-nighta. இரவு முழுதும் நிலவுகிற.
ADVERTISEMENTS
Allocarpya. (தாவ.) இருபால் கலப்பின்பின் காய்க்கிற.
Allocatev. இடங்குறி, இடத்தில்வை, இடம் ஒதுக்கிக்கொடு, பங்கீடுசெய்.
Allocationn. இடக்குறிப்பீடு, இடஒதுக்கீடு, பங்கு ஒதுக்கிவைத்த தொகை, மானியம்.
ADVERTISEMENTS
Allocutionn. பேருரை, செவியறிவுறுஉ, கத்தோலிக்கஉலகத் திருத்தந்தை தம் தலைமைத் தூதர்களிடையே ஆற்றும்பொதுஉரை.
Allodiala. நிலப்பண்ணைமுறை சாராத, பண்ணைக்குக்கட்டுப்படாத.
Allodiumn. பண்ணைக்கு உட்படாத தனியுரிமை நிலுவடைமை.
ADVERTISEMENTS
Allofnessn. தனிநிலை, ஒட்டில்லாமை.
ADVERTISEMENTS