தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alongshoremann. கரையோரப்பகுதிக்காவலன்.
Alongside00*பக்கத்துக்குப் பக்கமாக, ஒருங்கே, ஓரத்தின் அருகாக, கப்பலின் பக்கமாக.
Aloof,aloofly00*துண்டாக, தனியாக, அப்பால், தள்ளி, தொலைவில், வேறாக, பற்றின்றி, தற்பெருமையுடன் விலகிநின்று, ஒட்டாமல்.
ADVERTISEMENTS
Alope,cia(மரு.) தலைவழுக்கை.
Alopecoida. குள்ளநரிபோன்ற.
Aloudadv. உரக்க, நன்கு கேட்கும்படி.
ADVERTISEMENTS
Alowadv. (கப்.) தாழ, கீழே.
Alpn. மலைமுகடு, மலை, மலைச்சாரல், மேய்ச்சல்நிலம்.
Alpacan. ஒட்டக இனத்தைச் சார்ந்த தென் அமெரிக்கவிலங்குவகை, ஒட்டக இன விலங்குவகையின் மயிராற்செய்யப்பட்ட பட்டாடையாக.
ADVERTISEMENTS
Alpenhornn. ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல்.
ADVERTISEMENTS