தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alpenstockn. மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
Alphan. மலைவாணரது நீண்ட ஊன்றுகோல்.
Alphabetஎழுத்து
ADVERTISEMENTS
Alphabetn. நெடுங்கணக்கு, மொழியின் எழுத்துத் தொகுதி, அடிப்படை அறிவுக்கூறுகள், (வினை) நெடுங்கணக்கு முறையில் வரிசைப்படுத்து,
Alphabetariann. நெடுங்கணக்குப் படிக்கத் தொடங்குபவர், தொடக்கநிலை மாணவர்.
Alphabetic, alphabeticala. நெடுங்கணக்குச் சார்ந்த, நெடுங்கணக்கு வரிசை முறையான.
ADVERTISEMENTS
Alphabeticallyadv. நெடுங்கணக்கு வரிசையாக.
Alphabetiforma. எழுத்துக்கள் போன்ற உருவமுடைய.
Alphabetisev. நெடுங்கணக்கு முறையில் ஓழுங்குபடுத்து.
ADVERTISEMENTS
Alphonsinea. காஸ்டைல் நாட்டரசன் பத்தாம் அல்பான்சோவுக்கு உரிய, (வான.) 1252ல் பத்தாம் அல்பான்சோ முடிவு செய்த கோள் அமைவு சார்ந்த.
ADVERTISEMENTS