தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Altazimuthn. வான கோளங்கிளன் அகடு முகடு மதிப்பிடுதற்குரிய கருவி, அகட்டு முகட்டுமானி.
Alterv. மாற்று, நிலைமாறச்செய, திருத்தி அமை, மாறுபடு.
Alterabilityn. மாற்றியமைக்கக்கூடிய தன்மை.
ADVERTISEMENTS
Alterablea. மாற்றக்கூடிய, மாறுபடும் தன்மையுடைய.
Alterantn. அடிப்படை உயிரியக்கங்களில் மாறுதலை உண்டுபண்ணத்தக்க மருந்து, (பெ.) மாற்றக்கூடிய, மாறுபரம் தன்மையுடைய.
Alterationn. மாற்றம், திருத்தியமைப்பு.
ADVERTISEMENTS
Altercatev. பூசலிடு,. சொல்லெதிர்சொல்லு, சண்டையிடு.
Altercationn. வாய்ச்சண்டை.
Altercativea. ஓயாது வாய்ச்சண்டையிடுகிற.
ADVERTISEMENTS
Alteregon. ஆளின் மறுபடிவம், தன்மாற்றுவடிவம், ஓருயிரும் ஈருடலுமாக இயங்கும் உற்ற நண்பர்.
ADVERTISEMENTS