தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Althingn. ஐஸ்லாந்தின் சட்டமன்றம்.
Although00*போதிலும், என்றாலும்.
Altimetern. உயரமானி, உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி.
ADVERTISEMENTS
Altissimoa. (இசை.) மீ உயர்வான,
Altituden. உயரம், குத்துயரம், ஏற்றக்கோணம், ஆழம்,(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு, உயர்வு, பெருமை, உயர்நிலை.
Altitudesn.pl. உயர்ந்த மனவெழுச்சிகள், உயரிய உவ்ர்ச்சி, பீடுநடை, மேன்மை.
ADVERTISEMENTS
Altitudinala. உயரம் சார்ந்த, செவ்வுயர அளவு சார்ந்த.
Altitudinariann. உயர்வுள்ளலுடையவர்.
Altitudinousa. உயரமுள்ள, மேடான.,
ADVERTISEMENTS
Alton. (இசை.) உச்ச ஆண்குரல்.
ADVERTISEMENTS