தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Altogethern. முழுமை, (வினையடை) ஒருங்குசேர்த்து, என்றென்றும், மொத்தமாக, முற்றிலும், விலக்கின்றி.
Alto-relievon. உருவில் பாதி கனம் முனைப்பாக வௌதத்தெரியும்படி செதுக்கப்பட்ட உருவம்.
Altruismn. பிறர்க்கென வாழுந் தகைமை, பொதுநலப்பண்பு.
ADVERTISEMENTS
Altruistn. பிறர்க்கென வாழும் பெற்றியாளர்.
Altruistica. பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடைய.
Aludeln. திடப்பொருளை நேராக ஆவியாய் மாற்ற உதவும் கலயம்,
ADVERTISEMENTS
Alulan. போலி இறகு, இறகு போன்ற அமைப்பு.
Alumn. படிக்காரம்.
Aluminan. அலுமினிய உயிரகை.
ADVERTISEMENTS
Aluminium vessel storeஅளமியக்கலப் பண்டகம், அலுமினியப் பாத்திரக் கடை
ADVERTISEMENTS