தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alpie, alpineஆல்ப்ஸ் போன்ற உஸ்ர் மலைப்பகுதிக்குரிய செடி இனம், ஆல்ப்ஸ் பகுதி சார்ந்த மனித இனத்தவர், வௌ஢ளை இனத்தின் ஒரு பகுதியினர், (பெ.) ஆல்ப்ஸ் மலைநிலத்திற்குரிய, மலை உச்சியில் வளர்கிற, மலைப்பகுதி சார்ந்த.
Alpinin.pl. இத்தாலிய மலைப்போர்ப்படை.
Alpinismn. மலையேற்றக்கலை, மலையேற்றப்பயிற்சி.
ADVERTISEMENTS
Alpinist,alpinistமலையேற்றக் கவிஞர், மலையேற்றப் பயிற்சியான.
Alpinon. இத்தாலிய மலைப்போர்வீரர்.
Alreadyyadv. ஏற்கனவே, முன்னதாகவே.
ADVERTISEMENTS
Alsatian. செர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே அடிக்கடி மாறி வந்துள்ள ஒரு மாவட்டப்பெயர், இலண்டனில் முன்பு (1ஹீ6ஹ் வரை) கடனாளிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் அடைக்கலம் அளித்துவந்த ஒயிட் பிரயர்ஸ் என்ற இடத்தின் புனைபெயர்.
Alsatiann. அல்சேஷியாவுக்குரிய ஓநாய் போன்ற வளர்ப்பின நாய் வகை, (பெ.) அல்சேஷிய மாவட்டத்திற்குரிய.
Alsiken. நறுமணப்புல்வகை.
ADVERTISEMENTS
Alsoadv. கூட, கூடுதலாக, தவிர, அதுவன்றி, மேலும்.
ADVERTISEMENTS