தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alienablya. உடைமை மாறுபடத்தக்க, கைமாற்றத்தக்க, விலக்கத்தக்க, துண்டாடத்தக்க,
Alienagen. அயலாக்குதல், அன்னியமாயிருத்தல்.
Alienationn. உடைமை மாற்றம், பராதீனம், நட்புப்பிரிவு, வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல்.
ADVERTISEMENTS
Alieneen. உடைமை மாற்றிக் கொடுக்கப் பெறுபஹ்ர்.
Alienismn. அயன்மை, மனப்பிணி ஆஜ்ய்ச்சி, மனப்பிணி மருத்துவம்,
Alienistn. மனப்பிணி மருத்துவர், மனப்பிணி ஆராய்ச்சியாளர்.
ADVERTISEMENTS
Alienorn. உடைமை மாற்றிக்கொடுப்பவர்.
Aliforma. சிறகு வடிவமுடைய.
Alight adv. தீ வைக்கப்பட்டு, ஔதயேற்றப்பட்டு, சுடர்விட்டு.
ADVERTISEMENTS
Alight, v. இறங்கு, வானிலிருந்து இழி, வந்துவிழு, தற்செயலாக வரப்பெறு.
ADVERTISEMENTS