தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Galactic | a. வானிலுள்ள பால்மண்டலத்தைச் சேர்ந்த, வான் கங்கை சார்ந்த. | |
Galactogogue | n. பால்சுரப்பு மருந்து. | |
Galactometer | n. பாலியல்புமானி, பால் ஒப்புச்செறிமானி. | |
ADVERTISEMENTS
| ||
Galactorrhoea | n. மிகு பால்சுரப்பு. | |
Galactose | n. பாற்சர்க்கரைப் பொருள். | |
Galantine | n. சுவையூட்டப்பட்டுச் சமைத்த வௌளை இறைச்சிக் குளிர்ப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Galantty show | n. பொம்மை நிழலாட்டம். | |
Galatea | n. கோடுபோட்ட உயர்தரப் பருத்தியாடைத்துணி. | |
Galaxy | n. வானிலுள்ள பால்மண்டலம்,வான்கங்கை, அழகியர் குழாம், சிறந்தோர் கூட்டம், அறிவாளிகள் குழாம். | |
ADVERTISEMENTS
| ||
Galbanum | n. பாரசீக நாட்டு மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின்வகை. |