தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Animalism | n. விலங்கியல் வாழ்க்கை, புலனுகர்வு இயல்பு, மனிதர் விலங்கினத்துட்பட்டவர் என்ற கோட்பாடு. | |
Animalist | n. புலனுகர்ச்சி வாழக்கை வாழ்பவர், புலனுகர்ச்சி வாழ்க்கைக் கோட்பாட்டாளர், விலங்குகளைப் பற்றிய கதை எழுத்தாளர், விலங்குகளின் ஓவியம் வரைபவர், விலங்குகளின் உருவம் செதுக்குபவர். | |
Animality | n. விலங்கியல்பு, மிருகத்தன்மை, விலங்குவாழ்க்கை, விலங்குநிலை, விலங்குஉலகம். | |
ADVERTISEMENTS
| ||
Animal-worship | n. விலங்கு வழிபாடு. | |
Animal-worshipper | n. விலங்கு வழிபாட்டினர். | |
Anisophyllous | a. முளைத்தண்டில் இருபக்க இலைகள் ஒவ்வாத. | |
ADVERTISEMENTS
| ||
Ankle | n. கணுக்கால். | |
Ankle-jack | n. கணுக்காலுக்குமேல் செல்லும் கால் புதையரணம். | |
Anklet | n. சிலம்பு, கணுக்கால் வளை. | |
ADVERTISEMENTS
| ||
Anlace | n. இருபுறக் கூருடைய குத்துவாள் வகை. |