தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Annulment | n. ஒழிப்பு, நீக்கம், விலக்கீடு. | |
Annuloid | a. வளையம்போன்ற. | |
Annulose | a. வளைய வடிவமான, வளையங்கள் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Annulus | n. வளைவடிவ அமைப்பு, குறிமறையினத்தாவரத்தில் சிதல் உறை விரிய உதவும் வளைய வடிவன்ன உயிர்மத்தொகுதி. | |
Anomalistic | a. முறை விலகிய, நிரல் திறம்பிய, ஒழுங்கு முரணிய, நிலைத்த விதிமுறைகளினின்று விலகிய, (வான.) ஞாயிற்றணிமை நிலையிலிருந்து அடுத்த ஞாயிற்றணிமை நிலைக்கு நிலவுலகு செல்வதற்குப் பிடிக்கிற, நிலவுலக அணிமை நிலையிலிருந்து அடுத்த நிலைவுலக அணிமை நிலைக்குத் திங்கள் செல்லப்பிடிக்கிற. | |
Anomalistical | a. முறை விலகிய, அமைதி நிலைக்கு மாறான ஒழுங்கற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Anomalous | a. ஒழுங்கு மீறிய, பொதுநிலை திறம்பிய,,ஒழுங்கற்ற, தாறுமாறான, ஒருசில வண்ணங்களைத் தௌதவாகக் காணமாட்டாத. | |
Anomalure | n. செதிள் வாலுடைய ஆப்பிரிக்க அணில். | |
Anomaly | n. ஒழுங்கற்ற தன்மை, நெறி திறம்புதல், முறைகேடு, (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு, கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு. | |
ADVERTISEMENTS
| ||
Anomophyllous | a. ஒழுங்கு திறம்பிய இலை அமைப்புடைய. |