தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anopheles | n. கொசுவகை, முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம். | |
Anoplura | n.pl. மூட்டைப்பூச்சியினம். | |
Anschluss | n. ஐக்கியம். | |
ADVERTISEMENTS
| ||
Answerable | a. மறுமொழி கூறத்தக்க, பொறுப்புடைய பொறுப்பேற்பதற்குரிய தக்க, நேர் எதிரான, ஒத்திசைந்த, அளவொத்த. | |
Antakali | n. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான பொருள். | |
Antalkaline | a. காரப்பொருளுக்கு எதிர்மாற்றான. | |
ADVERTISEMENTS
| ||
Ante-bellum | a. போருக்கு முந்திய. | |
Antechapel | n. திருக்கோட்டத்தின் வாயிற்கூடம், கோட்டத்திருறன். | |
Antediluvial | a. உலக்பபெரு வௌளத்துக்கு முற்பட்ட, முன்னுழிக்குரிய, மிகப்பழமைப்பட்ட, நாகரிகமற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Antediluvian | n. விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வௌளத்துக்கு முற்பட வாழ்ந்தவர், ஊழி மூதாளர், நீள்வாழ்வுகண்டவர், முதுபேராளர், காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர், (பெ.) உலகப்பெருவௌளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய, பழம்பேரூழி சார்ந்த, தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள, காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட, உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய. |