தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anthropologyn. மனித இன நுல், மனிதன் உடல் உளம் இரண்டும் சார்ந்த முழுவரலாற்று ஆராய்ச்சித்துறை.
Anti-alcoholistn. வெறிய வெறுப்பாளர், மதுபான விரோதி, வெறிக்குடி வெறுப்பவர்.
Antibiliousa. பித்தத்துக்கு எதிரான, பித்த மாற்றான.
ADVERTISEMENTS
Anticatholica. ரோமன் கத்தோலிக்க நெறியை எதிர்த்த, கத்தோலிக்க நெறியை எதிர்த்த, பொது நோக்கெதிர்த்த.
Anticholorn. 'எதிர்ப்பாசிகம்' தாள் உண்டுபண்ணும் தொழிலில் கூழில் படிந்துள்ள பாசிகத்தை இறுதியாக அகற்றக் கையாளப்படும்பொருள்.
Anticlericaln. திருச்சபைப் பணியாளருக்கெதிரான கட்சியினர், (பெ.) திருச்சபைப் பணியாளருக்கெதிரான, திருச்சபைப் பணியாளரின் உரிமைகளை எதிர்க்கிற.
ADVERTISEMENTS
Anticlimactica. உச்ச நிலைக்கு எதிரான, சுவையிறக்கமான.
Anticlimaxn. உயர்ந்தேறியிழிதல், சுவையிறக்கம், உணர்ச்சி நிலையில் வீழ்ச்சி.
Anticlinaln. (மண்.) நில அடுக்கின்கவிகை மடிப்பு. (பெ.)(மண்.) கவிகை மடிப்பான, இருபுறச் சாய்வுடைய, (உள்) தண்டெலும்பு வளையங்களில் இருபுற வளையங்களும் தன்மை நோக்கிச் சாயும்படி உந்தலான நடுவளையமாக அமைந்துள்ள, (தாவ.) தண்டிலிருந்து செங்குத்த்க வளர்கிற.
ADVERTISEMENTS
Anticlinen. (மண்.) நில அரக்கின் வளைமடிப்பு, மேல்வளைவு.
ADVERTISEMENTS