தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Anticlinorium | n. (மண்.) வளைமடிப்புக்களடங்கிய மாபெருங் கவிகை மடிப்பு, மேல்வளைவுத்தொகுதி. | |
Anticyclone | n. எதிர் சூறாவளி, அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று. | |
Antidotal | a. மாற்றான, நச்செதிரான. | |
ADVERTISEMENTS
| ||
Anti-federal | a. கூட்டாட்சிநிலை எதிர்க்கிற. | |
Anti-federalist | n. கூட்டாட்சி எதிர்ப்பவர், அமெரிக்க ஐக்கியநாட்டுக் கட்சி வகையினர். | |
Antifouling | a. கப்பல் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய,. | |
ADVERTISEMENTS
| ||
Anti-Gallican | n. பிரஞ்சுப்பண்பு வெறுப்பவர், (பெ.) பிரஞ்சுப்பண்பு வெறுக்கிற. | |
Antihelix | n. புறச்செவியின் உள்வளைவு. | |
Anti-league, anti-League | a. நேசக்குழு எதிர்த்த, முதல் உலகப்போரின்பின் உருவான நேசதேசக்குழுவை எதிர்த்த, நேசதேசக் குழுவில் அமெரிக்க ஐக்கிய நாடுக்ள சேர்வதை எதிர்த்த. | |
ADVERTISEMENTS
| ||
Antilogarithm | n. எதிர் அடுக்குமூலம், முரண்மடக்கை. |