தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Antipapal | a. போப்பாண்டவர்க்கு எதிரான, போப்பாண்டவரின் கொள்கை முறைக்கு எதிரான. | |
Antiparallel | n. எதிரிணை வரை, வெட்டுக்கோட்டின் மீது கோணங்களில் ஒன்றன் அப்ம் மற்றதன் புறத்துடன் ஒப்பாகக்கொள்ளும் இரு வரைகளுள் ஒன்று, எதிரிணை தளம், எதிரிணை வரைபோலமைந்த தளம், (பெ.) எதிரிணையான, குறுக்குகோட்டின் மீது அகக்கோணத்துடன் புறக்கோணம்ஒப்பாகக்கொண்ட. | |
Antipathetic, antipathetical | a. வெறுப்புடைய, எதிருணர்ச்சியுடைய, இயல்பிலே ஒவ்வாத, முரண்பட்ட பண்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Anti-personnel | a. ஆள் தொகுதிக்கு எதிரான. | |
Antipetalous | a. இதழுக்கு எதிரிலுள்ள. | |
Antiphlogistic | n. வீக்கம் தணிக்கின்ற மருந்து,(பெ.) வீக்கம் அகற்றுகிற, வெப்புத்தணிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Antiphonal,. Antiphonary | n. எதிரெதிர்ப்பாடல் ஏடு, புகழ்பாடல் தொகுதி, (பெ.) எதிரெதிர் பாடுவதற்கு உரிய. | |
Antiphonic, antiphonical | a. எதிரிணைப்பாட்டான, எதிர்ப்பாட்டான. | |
Antiphrastic, antiphrastical | a. எதிர்மறைப்பொருள்தருகிற, போலிப்புகழ்ச்சியான. | |
ADVERTISEMENTS
| ||
Antipodal | a. சூலகத்துளைக்கெதிரிலுள்ள, கருவகத்தில் கருவிற்கெதிரிலுள்ள. |