தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Antithaliann. களிப்பு எதிர்ப்பான, மகிழ்ச்சி வெறுக்கிற.
Antithetic, antitheticala. முரணிசைவான, முரணான, முரண்பட்ட, நேர்எதிரான.
Antitypala. மாதிரிப்படிவ முலத்துக்குரிய.
ADVERTISEMENTS
Antlern. மானின் முன்னெலும்பிலிருந்து கிளைக்கும் எபு வளர்ச்சி, மான்கொம்பு.
Antlereda. கஹ்ர் கொம்புடைய.
Antler-mothn. சிறகில் மான்கொம்பு போன்ற அடையாளங்கயடைய விட்டில் வகை.
ADVERTISEMENTS
Antlian. உறிஞ்சு கூம்பு விட்டில் வகைகளில் உறிஞ்சுகுழல்.
Antliatea. உறிஞ்சு குழலுடைய.
Ant-lionn. முட்டைப்புழுப் பருவத்தில் மணற்குழி செய்து எறும்புகளைப் பொறியிட்டுப் பிடித்துத் தின்னும் சிறகுடைப்பூச்சிவகை.
ADVERTISEMENTS
Anviln. பட்டடைக்கல், அடைகடல், (உட.) செவியெலும்புகளில் ஒன்று.
ADVERTISEMENTS