தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Anzac(Australian-New_Zealand-Army_Corps)n. ஆஸ்திரேலியத் தண்டுப்படை வீரர், (பெ.) ஆஸ்திரேலியத்தண்டுப்படை சார்ந்த.
Apartmental,a;தனி அறைக்குரிய.
Apetalousa. (தாவ.) இதழில்லாத.
ADVERTISEMENTS
Aphelionn. ஞாயிற்றின் சேண், ஞாயிற்றின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம்.
Aphyllousa. (தாவ.) இயல்பாகவே இலையற்ற.
Aphyllyn. (தாவ.) இலையின்மை.
ADVERTISEMENTS
Apicala. மேல் நுதிக்குரிய, முகட்டுக்குரிய, முக்கோணமேல் நுனிக்குரிய.
Apices,n.pl.apex.என்பதன் பன்மை.
Apiculturen. தேனீ வளர்ப்பு.
ADVERTISEMENTS
Apiculturistn. தேனீ வளர்ப்பவர்.
ADVERTISEMENTS