தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apiezon oils,.(தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு.
Aplacentala. கொப்பூழ்க்கொடியற்ற.
Aplanatn. உருளாடிக் கோட்டத்துக்கு இடந்தராத முழு ஔத ஓடுருவவல்ல கண்ணாடி ஈரொட்டுச் சில்லு.
ADVERTISEMENTS
Aplantaica. உருளாடிக்கோட்டம் சரிசெய்யப்பட்டுள்ள.
Aplombn. செங்குத்துநிலை, தன்னிறைவு, நிறைவமைதி.
Apocalypsen. கடவுள் அருள் வௌதப்பாட, தூயதிருயோவானுக்கு வௌதக்காட்டுப்பட்டட செய்தி, புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு, பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
ADVERTISEMENTS
Apocalyptic, apocalypticala. கடவுள் அருள் வௌதப்பாட்டுக்குரிய, கடவுள் அருள் வௌதபாட்டுத் தன்மை வாய்ந்த.
Apocryphala. ஏற்கப்படாத, மேற்கோளாக ஏற்கப்படமுடியாத, ஐயத்துக்கிடமான, போலியான, கட்டுக்கதையான.
Apogeal, apogeanநிலவுலகச் சேண்சார்ந்த, ஞாயிறும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலைசார்ந்த.
ADVERTISEMENTS
Apolausticn. இன்பநாட்டக்கோட்பாடு,(பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய, தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற.
ADVERTISEMENTS