தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Apostolicism, apostolicityn. திருத்தூதர் நிலைக்குரிய இயல்பு.
Appalv. திகைச்சுவை அச்சுறுத்து.
Appallinga. திகைக்க வைக்கிற.
ADVERTISEMENTS
Appareln. கிறித்தவ சமயக்குருக்கள் அங்கியிலுள்ள சித்திரப் பூவேலைப்பாடுகள் ஆடை, உடை, (வினை,) அணிவி ஒப்பனை செய்.
Appealn. மேல் முறையீடு, மேல்வழக்கு, மேல்வழக்காடும் உரிமை, வேண்டுகோள், (வினை.) மேல்வழக்காடு, வேண்டுகோள்விடு, அழை, கவனிக்கும்படி செய், நோக்கிச்செயலாற்று, கவர்ச்சியூட்டு.
Appealablea. மேல் வழக்காடத்தக்க, வேண்டுகோள் விடுத்ததற்குரிய.
ADVERTISEMENTS
Appealinga. கவர்ச்சியூட்டுகிற.
Appeasablea. ஆற்றத்தக்க, அமைதிப்படுத்தத்தக்க.
Appellantn. மேல் வழக்காடி, கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர், (பெ.) வேண்டுகோள் செய்கிற, (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
ADVERTISEMENTS
Appellatea. மேல்வழக்குச் சார்ந்த, மேல்முறையீடுகளை ஏற்று ஆஜ்ய்கிற.
ADVERTISEMENTS