தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Applicatorya. பயன்படுத்தக்கூடிய.
Applieda. செயல்முறை சார்ந்த.
Appliquen. மேலடைப்பணி, ஒரு பொருளினின்று வெட்டப்பட்டு மற்றொன்றின் மேல் பொருத்தப்படும் ஒப்பனை வேலைப்பாடு அல்லது அணிகஷ்ன்.
ADVERTISEMENTS
Applyv. இடு, அருகேவை, மேல்வை, கருத்தூன்று, பயன்படுத்து, தொடர்புடையதாக்ச செய், பொருந்து, ஈடுபடுத்திக்கொள், நன்குகவனி, குயரந்து, கேள், விண்ணப்பம் செய்துகொள், வேண்டுகோள் விடு.
Apposistional, appositivea. அடுத்தடுத்து வைக்கப்பட்ட, நேரியைபான.
Appraisablea. மதிப்பிடக்கூடிய.
ADVERTISEMENTS
Appreciablea. மதிப்பிடத்தக்க, உணரத்தக்க, புலன்களுக்குத் தெரியக்கூடிய, கணிசமான.
Apprehendibilityn. மனங்கொள்ளும் தன்மை, புலனுணர்வாற்றல்.
Apprehensiblea. உளங்கொள்ளத்தக்க.
ADVERTISEMENTS
Approachabilityn. அணுகக்கூடிய நிலை.
ADVERTISEMENTS