தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aquaplanen. விரைவோடத்திற்குப் பின் இழுக்கப்படும் பலகை, (வினை.) விரைவோடப் பலகை மீது ஏறு.
Aquarellen. நீர்வண்ண ஓவியம், நீர்வண்ணப்படம்.
Aquatics,n.plநீர்விளையாட்டுக்கள்.
ADVERTISEMENTS
Aquifoliaceousa. பசுமை மாறாத, இலையுதிராத.
Aquilan. பொன்னிறக் கழுகினம், கழுகு வடிவமான விண்மீன் குழு.
Arablen. சாகுபடி நிலம், உழுது பயிரிடத்தக்க நிலம், (பெ.) உழுது பயிரிடத்தக்க.
ADVERTISEMENTS
Arachnologistn. சிலந்திப் பேரின ஆராய்ச்சியாளர்.
Arachnologyn. சிலந்திப் பேரின ஆய்வுத்துறை.
Araeostylen. (க.க.) நாவலகு ஈரலகுத் தூண் வரிசை.
ADVERTISEMENTS
Aralian. ஒப்பனைக்குரிய கொடியின் வகை.
ADVERTISEMENTS