தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Archaeology | n. தொல்பொருள் ஆராய்ச்சி, மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு. | |
Archangel | n. தலைமைத் தேவதூதன், பெரிய இலைகளையும் மஷ்ர்க் கொத்துக்களையுமுடைய தோட்டச் செடிவகை, வறட்டு முட்செடிவகை, ஒருவகைப்புறா. | |
Arch-builder | n. புகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி. | |
ADVERTISEMENTS
| ||
Archetypal | a. மூலப்பிரதியான. | |
Archibald | n. விமான எதிர்ப்புப் பீரங்கி. | |
Archidiaconal | a. மேற்றிராணியாருக்கு உரிய. | |
ADVERTISEMENTS
| ||
Archiepiscopal | a. அதிமேற்றிராணியாருக்குரிய. | |
Archil | n. பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள், பாசி வகைகள். | |
Archipelagic | a. தீவுகள் செறிந்த கடல் சார்ந்த, தீவுக்கூட்டத்தின் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Archipelago | n. ஈஜியக்கடல். |