தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Argillaceousa. களிமண்ணால் ஆன.
Argilliten. திண்ணிதாக்கப்பட்ட களிமண்பாறை.
Argle-barglen. சொற்போர், வாதம்.
ADVERTISEMENTS
Argoln. கொடி முந்திரித்தோலிலிருந்து படிந்து இறுகும் உப்புவகை, மண்டிகம்.
Arguablea. வாதாடுதற்குரிய, நிலைநாட்டக்கூடிய.
Argus-shelln. கண்போன்ற புள்ளிகளையுடைய பீங்கான் ஓடு.
ADVERTISEMENTS
Argyrophyllousa. வௌ஢ளிபோன்ற இலைகளையுடைய.
Arieln. விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர், நீர்வாழ் ஆவி, தேவதூதன், ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன்.
Ariel,n. மேலே ஆசிய மான் வகை, பறவையினங்களின் வகை.
ADVERTISEMENTS
Ariln. செடி விதைகளின் பொதிவுத்தாள், விதையலகு.
ADVERTISEMENTS