தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arclamp, arclightபிறைவிளக்கு, வட்டை விளக்கு.
Arcus senilisn. மூப்புப்படலம், வயது ஆக ஆக கருவிழியைச் சுற்றி உருவாகும் வௌதறிய மஞ்சள் வளையம்.
Areala. வெற்றிடத்துக்கு உரிய, நிலப்பகுதிக்கு மேலுள்ள, நிலப்பகுதிக்கு உரிய.
ADVERTISEMENTS
Arenicolousa. மணலில் வாழ்கிற.
Areolan. சிறுபரப்பு, சிற்றிடைவௌத, இழைம இடைவௌத, மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம், கருமணியை அடுத்த பாவையோரம்.
Areolara. சிறு சிறு பரப்புக்களாகப் பிரிக்கப்பட்ட.
ADVERTISEMENTS
Areolationn. சிறு சிறு பரப்புக்களாகப் பிரித்தல்.
Argalan. புதா, பெருநாரை.
Argalin. மலையாடு.
ADVERTISEMENTS
Argiln. பாண்டஞ் செய்வதற்குரிய களிமண்.
ADVERTISEMENTS