தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Arillary, arillate, arillated | தாள் பொதிவுடைய. | |
Arillode | n. விதைமூடி, விதையலகுப்போலி. | |
Aripple | adv. சிற்றலைகளாக. | |
ADVERTISEMENTS
| ||
Aristocratic, aristocratical | a. மேற்குடி ஆட்சிக்குரிய, மேற்குடித் தொடர்புடைய, உயர்குடி இயல்புடைய, மேட்டிமையான, நாகரிகமாக, ப கட்டான, ஆரவார முறையில் அமைந்த. | |
Aristolochia | n. ஆடுதின்னாப்பாளையை உள்ளடக்கிய செடியினம். | |
Aristology | n. உணவுக்கலை, உணவு ஆய்வு நுல். | |
ADVERTISEMENTS
| ||
Aristotelian | n. அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க மெய்ந்நுலாசிரியரைப் பின்பற்றுபவர், (பெ.) அரிஸ்டாட்டிலுக்கு அல்லது அவரது மெய்ந்நுல் கொள்கைக்குத் தொடர்புடைய. | |
Aristotelianism. Aristotelism | n. அரிஸ்டாட்டிலின் முறை அல்லது கொள்கை. | |
Arithmetic(2), arithmetical | a. கணக்குச் சார்ந்த, எண்கணிதத் தொடர்புடைய, எண்கணிப்பு முறையான. | |
ADVERTISEMENTS
| ||
Ark-shell | n. பெட்டி போன்ற கிளிஞ்சல் வகை. |