தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Archipelago,n.(1). | தீவுகள் செறிந்த கடல், தீவுக்கூட்டம். | |
Architectonic, architectonical | a. சிற்பக்கலை சார்ந்த, சிற்பிகளைப் பற்றிய, ஆக்குந்திறனுள்ள, கட்டுப்படுத்துகிற, கட்டளையிடுகிற, அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய. | |
Architectural | a. கட்டிடக்கலை நுல், சிற்பக்கலை நுல், கட்டப்பட்ட பொருள், கட்டுக்கோப்பு, கட்டிடப்பாங்கு, கட்டுதல். | |
ADVERTISEMENTS
| ||
Archival | a. சுவடிக்கூடம் சார்ந்த. | |
Archivolt | n. கவானின் உள்வளைவு, கவானின் உள்வளைவை அழகுசெய்யும அச்சுருக்கள். | |
Archlet | n. சிறிய வில்வளைவு. | |
ADVERTISEMENTS
| ||
Arch-liar | n. பெரும்புளுகன். | |
Archlute | n. பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை. | |
Archly | adv. கவான்போல் வளைந்திருக்கும் நிலையில், போக்கிரித்தனமாக. | |
ADVERTISEMENTS
| ||
Arch-villain | n. அறக்கொடியவன். |