தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Arbalestn. குறுக்குவில், கணை அல்லது கல் எ றிவதற்காக இடைக்காலத்திற் கையாண்ட வில் போன்ற படைக்கலன், குறுக்கு நிலை தாங்கி, நிலை அளவை செய்வோர் கையாளும் கருவி.
Arbalestern. குறுக்கு வில்லாளர்.
Arbitrablea. நடுவர் தீர்ப்புக்கு உரிய.
ADVERTISEMENTS
Arbitrala. காரணிகத்துக்கு உரிய.
Arboreala. மரங்களுக்குரிய, மரங்களில் வாழ்கிற, மரங்களுக்குத் தொடர்புடைய.
Arboriculturala. மரங்களை வளர்ப்பதற்கு உரிய.
ADVERTISEMENTS
Arboriculturen. காடுகள் பேணும் கலை, மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல், மரவேளாண்மை.
Arboriculturistn. மர ஆய்வாளர்.
Archaeoljogistn. மனித குலத்தின் தொன்மைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வாளர், தொல்பொருள் ஆஜ்ய்ச்சியாளர்.
ADVERTISEMENTS
Archaeologic, archaeologicala. மனிதனின் பழமைச் செய்திகள் பற்றிய அறிவியல் ஆய்வு சார்ந்த.
ADVERTISEMENTS