தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Approachablea. கிட்டிச் செல்லத்தக்க, நெருங்கக்கூடிய.
Approvablea. ஒப்புக்கொள்ளத்தக்க, ஏற்கக்கூடிய.
Approvaln. ஏற்றல், ஒப்புறுதி, அங்கீகாரம்.
ADVERTISEMENTS
Apriln. ஆங்கில ஆண்டில் நான்கவாது மாதம்.
April-fishn. ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஒருவரை ஏமாற்றுதற்காக அவருக்கிடம் பயனற்ற வேலை.
April-fooln. ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஏமாற்றலாக பயனற்ற வேலைக்கு ஏவப்படும் ஒருவர்.
ADVERTISEMENTS
Aprilian, Aprilishஏப்ரல் மாத்ததுக்குரிய, ஏப்ரல் மாத இயல்புள்ள.
Apsidala. திருக்கோயிலில் உள்ள ஒதுக்கிடத்தின் வடிவுள்ள, கிரகத்தின் ஞாயிற்றுச்சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய, நிலவுலகத்தின் திங்கள் சேணுக்குரிய அல்லது அண்மைக்குரிய.
Aqualungn. மூழ்க உதவும் அமைவு, நீர்மூழ்குபவர் கொண்டு செல்லும் உயிர்ப்புக்குழாய்க்கலம்.
ADVERTISEMENTS
Aqua-mirabilisn. இலவங்கம் சாதிக்காய் இஞ்சி மதுச்சாரம் இவற்றிலிருந்து வடித்திறக்கப்படும் சாறு.
ADVERTISEMENTS