தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Appellationn. பெயர், தனி மனிதருக்கு இட்டழைக்கும் குறிச்சொல், பட்டப்பெயர், இடுபெயர்.
Appellativen. பொதுப்பெயர், ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர், இடுபெயர், (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற, பொதுவான பெயரீட்டுக்குரிய.
Appendiclen. சிறுதுணையறுப்பு.
ADVERTISEMENTS
Appendiculara. துணையுறுப்புச்சார்ந்த.
Applaudv. கைதட்டுவது மூலமாய் உடன்பாட்டினை உரக்கத்தெரிவி, ஆதரவு தெரிவி, மெச்சு, பாராட்டு, புகழ்.
Applausen. கைகொட்டி ஆர்ப்பரித்தல், உரக்கத்தெரிவிக்கப்பட்டஒப்புதல், ஆரவாரப்பட்டு.
ADVERTISEMENTS
Applausivea. பாராட்டி ஆர்ப்பரிக்கிற.
Applen. ஆப்பிள்பழம்.
Apple-brandyn. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
ADVERTISEMENTS
Apple-buttern. புளிப்பேறிய ஆப்பிள் சாற்றில் வதக்கிய ஆப்பிள் சுவைச் சத்து.
ADVERTISEMENTS